டார்லிங் ஆக மாறுங்கள்
வெறுப்பாளர்களைக் கூட நம்மை விரும்ப வைக்க முடியும். நம் மீது கோபம் கொள்பவர்களைக் கூட கரிசனம் காட்டச் செய்ய முடியும்.
Array100.00 ₨
Discount
Description
AUTHOR NAME : பிரேம்குமார் அசோகன்
வெறுப்பாளர்களைக் கூட நம்மை விரும்ப வைக்க முடியும். நம் மீது கோபம் கொள்பவர்களைக் கூட கரிசனம் காட்டச் செய்ய முடியும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், ஜஸ்ட் லைக் தட் அதிலிருந்து வெளியே வர முடியும். மிக எளிமையாக, உங்கள் மூளைக்கு போட்டுருக்கும் மூடியை கழட்டி, சில விஷயங்களை செய்தாலே போதும்! எல்லோருக்கும் டார்லிங்காக நீங்கள் மாற முடியும். என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதைத் தான் இந்த புத்தகம் சொல்லப் போகிறது.