INDIAEXCITE DEMO ECOM PORTAL

×
 x 

Cart empty
Shopping cartCart empty

Filtering & Search

Sale 30%

உடல் ஆரோக்கியத்திற்கான ஹோமியோபதி

பேராசிரியர் டாக்டர் உஷா ரவி. மருந்தாளுநர் பட்டயப் படிப்பை முடித்த கையோடு, அக்குபஞ்சர் மருத்துவத் துறையில் பட்டயப் படிப்பும்,
Array
117.00 ₨
Discount -13.00 ₨
Description

AUTHOR NAME : டாக்டர் உஷா ரவி

PAGES : 176

பேராசிரியர் டாக்டர் உஷா ரவி. மருந்தாளுநர் பட்டயப் படிப்பை முடித்த கையோடு, அக்குபஞ்சர் மருத்துவத் துறையில் பட்டயப் படிப்பும், அதன் பின் பட்டப்படிப்பும் முடித்துள்ளார். அத்துடன் நிற்காமல், யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ படிப்பை முடித்து பல ஆண்டு காலமாக கடலூரில் மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறார். மருத்துவத்துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார். புகழ் பெற்ற மருத்துவ கல்லூரிகளிலும் பயிற்சி மையங்களிலும் ஆலோசகராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தனது சிறந்த சேவைக்காக புதுவை உள்பட பல்வேறு பயிற்சி மையங்களின் சார்பாக 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த நூற்றாண்டின் சிறந்த மருத்துவர் என்ற விருதினையும் பெற்றுள்ளார். இவை மட்டுமின்றி சிறந்த மனிதநேயத்திற்கான விருது, கோல்டன் லயன் விருது, கேரளாவில் ஷீலா டீச்சர் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். பல பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் இவர் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைகளை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவி உள்பட பல தொலைக்காட்சிகளில் மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தினத்தந்தி, தினகரன், தினமணி, மாலைமலர், தமிழ் முரசு உள்பட பல்வேறு நாளிதழ்களிலும், பல வானொலி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மருத்துவக் குறிப்புகளை வழங்கிவருகிறார். பத்திரிகைகளில் தொடர்ந்து மருத்துவம் தொடர்பான கட்டுரைகளையும், தொடர்களையும் எழுதி வருகிறார். தனது ஆய்வுகளை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக ஆறு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்

Reviews

There are yet no reviews for this product.

HOT PRODUCTS

About Store

The Indiaexcite Brand of Demo Store has become a popular name In Indian Computer consumable dealers as well as with the refillers!

Contact Us

+91-93811 10500

karisal@ymail.com

84e, Bajanai Koil 1st Street,
Near Vadapalani Metro Station,
Vadapalani, Chennai - 600 026

Customer Service

DEVELOPER'S CORNER