ஆரோக்கியத்திற்கான அறிவியல் ஆலோசனைகள்!
தமிழர்களின் கலாச்சாரம் அறிவியலோடு பின்னி பிணைந்தது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் நான்.
Array108.00 ₨
Discount -12.00 ₨
Description
தமிழர்களின் கலாச்சாரம் அறிவியலோடு பின்னி பிணைந்தது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் நான். அதை அடிப்படையாகக் கொண்டு நாம் பின்பற்றும் சில அன்றாட நடைமுறைகள் எவ்வாறு அறிவியல் ரீதியாக இருக்கிறது என்பதை உங்களுடன் இப்புத்தகத்தின் மூலம் பகிர்ந்துள்ளேன்.
AUTHOR NAME : பொ. பொன்மாறன்
PAGES : 160
நான் பொ. பொன்மாறன். இந்திய காவல்துறை பணியில் பணியாற்றினாலும் வாசிப்பின் மீது தீராக் காதல். பணி காவலராக இருந்தாலும் ஓய்வு நேரத்தில் வாசிப்பதும், எழுதுவதிலும் தான் ஆர்வம் அதிகம்.